Monday, 5 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூரில் மறைந்து இருக்கவில்லை: நாடு திரும்புவார்- அமைச்சரவை பேச்சாளர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூரில் மறைந்து இருக்கவில்லை: நாடு திரும்புவார்- அமைச்சரவை பேச்சாளர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே சிங்கப்பூரிலிருந்து விரைவில் நாடு திரும்புவார் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தவர், “முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் தலைமறைவாய் இருக்கவில்லை. உரிய முறையில் விசா பெற்றே அவர் அங்கு சென்றுள்ளார். அதே நேரம்,அவர் அகதி அந்தஸ்தும் அங்கு கோரவில்லை. ” என பதிலளித்தார்.

அவர் எப்போது நாடு திரும்புவார் என கேட்கப்பட்ட கேள்விக்கு,” அது பற்றி இன்னும் எங்களுக்கு தெரியாது. என்றாலும்,உரிய அதிகாரிகள் மட்டத்தில் அவர் அதனை அறிவிப்பார்.” என்று கூறினார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments