Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமுதலாம் திகதி முதல் சமையல் எரிவாயுவுக்கு வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை- லிட்ரோ அறிவிப்பு

முதலாம் திகதி முதல் சமையல் எரிவாயுவுக்கு வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை- லிட்ரோ அறிவிப்பு

எதிர்வரும் முதலாம் தேதி முதல் நாட்டில் எவ்வித தட்டுப்பாடும் இல்லாமல் சமையல் எரிவாயு வழங்குவதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

வரிசைகளில் நின்று சமையல் எரிவாயுவுக்கு அவதிப்படுவதை தவிர்த்து, சாதாரணமாக கடை முகவர்களிடமே பெற்றுக் கொள்கின்ற வகையில் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அமைச்சரவைக்கு தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயுவுக்கு வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படாது என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த கருத்தை அவர் தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments