Saturday, 20 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇலங்கையில் எரிபொருள்களின் விலைகளை மேலும் குறைக்க தீர்மானம்

இலங்கையில் எரிபொருள்களின் விலைகளை மேலும் குறைக்க தீர்மானம்

உலக சந்தையில் எரிபொருளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் இலங்கையிலும் எரிபொருள் விலையை மாற்றி அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, எரிபொருள் விலைகள் மேலும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
என்றாலும், எரிபொருள் விலைகள் மாற்றியமைப்பு தொடர்பான அறிவிப்பு மாதத்தில் இரண்டு தடவைகள் அறிவிக்கப்படும். முதலாம் தேதிகளிலும் 15 ஆம் தேதிகளிலும் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments