Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇறைவரி திணைக்களத்தின் ஆணையாளராக ஹப்புஆரச்சி நியமனம்

இறைவரி திணைக்களத்தின் ஆணையாளராக ஹப்புஆரச்சி நியமனம்

இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக டாக்டர் எஸ். ஹப்புஆரச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே நேரம், சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக P. B. S. C.நோனிஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நேற்று கூடிய அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கி உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments