Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ரணிலுக்கு வாழ்த்து

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ரணிலுக்கு வாழ்த்து

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்தியில், இலங்கைக்கு தொடர்ந்தும் இந்தியா ஒத்துழைப்புகளை வழங்கும்.

இலங்கை பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டு நாட்டில் ஸ்திரமான நிலை ஏற்படுவதற்கு இந்தியா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments