Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇந்திய தூதுவருடன் ஜேவிபி சந்திப்பு

இந்திய தூதுவருடன் ஜேவிபி சந்திப்பு

ஜே.பி.பி தலைவர் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான கட்சியின் உயர்மட்ட குழு ஒன்று, இன்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்கிலேயை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியது.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரகத்தில் இன்று பிற்பகல் இந்த சந்திப்பு நடந்தது.

இன்றைய அரசியல் பொருளாதார நிலை மற்றும் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிய வருகிறது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments