Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஅம்பலாங்கொடையில் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு

அம்பலாங்கொடையில் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு

அம்பலாங்கொடை-ஊராவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் 30 வயது மதிக்கத்தக்கவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments