QR கோட்டா முறைமை ஓகஸ்ட் முதலாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜய் சேகர தெரிவித்துள்ளார்.
அதே நேரம், வாகன இலக்கத் தகடுகளின் கடைசியிலக்க அமுல்படுத்தலும் நீக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
என்றாலும், இம்மாதம் 31ஆம் தேதி வரை கடைசி இலக்க நடைமுறைப்படுத்தல் ceypetco, IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அமுலில் இருக்கும் என்றும் அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.