Monday, 5 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுயாழ்.இ.போ.ச பணியாளர்களின் வேலைநிறுத்தம் முடிவு

யாழ்.இ.போ.ச பணியாளர்களின் வேலைநிறுத்தம் முடிவு

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை பணியாளர்களின் பகிஷ்கரிப்பு இன்று(25) மாலை 4 மணி முதல் கைவிடப்படுவதாக தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

இதனையடுத்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக பேருந்து நநுழைவாயிலில் போடப்பட்டிருந்த தடைகள் அகற்றப்பட்டுள்ளதுடன் விரைவில் இலங்கை போக்குவரத்து சபையின் வழமையான சேவை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments