Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமுட்டை உற்பத்தியாளர்களின் புதிய அறிவிப்பு

முட்டை உற்பத்தியாளர்களின் புதிய அறிவிப்பு

முட்டை விலை மேலும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் தட்டுப்பாடு; தீவனங்களுக்கான விலை அதிகரிப்பு காரணமாக, முட்டைகளுக்கான விலை அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எதிர்காலத்தில் முட்டையொன்றின் விலை 55 ரூபா வரை அதிகரிக்க கூடும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments