Friday, 12 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமீட்கப்பட்ட துப்பாக்கிகள் ராணுவத்திடம் இருந்து பறித்துச் செல்லப்பட்டவை?..?

மீட்கப்பட்ட துப்பாக்கிகள் ராணுவத்திடம் இருந்து பறித்துச் செல்லப்பட்டவை?..?

தியவன்னாவ பாலத்திற்கு கீழ் இருந்து இரண்டு துப்பாக்கிகள் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட இந்த துப்பாக்கிகள் -T56,Assault Rifle வகைகளை சேர்ந்தவைகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவத்தினரிடம் இருந்து பறித்துச் சென்ற ஆயுதங்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சந்தேகிக்கப்படுகிறது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments