Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeவெளிநாட்டுபுதிய அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை ஏற்படுத்துமென மக்கள் எதிர்ப்பு

புதிய அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை ஏற்படுத்துமென மக்கள் எதிர்ப்பு

துனீசிய ஜனாதிபதி அறிமுகஞ்செய் துள்ள புதிய அரசியலமைப்பை ஏற்பதா, இல்லையா என்பது குறித்து பொதுமக்களின் கருத்தை அறியும் சர்வஜன வாக்கெடுப்பு இன்று (25) திங்கட்கிழமை நடத்தப்பட்டது.இந்த அரசியலமைப்பு ஜனாதிபதியை சர்வாதிகாரியாக மாற்றுமென,மக்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

மேலும்,இப்புதிய அரசியலமைப்பு அறிமுகம் செய்யப்படுவதை எதிர்த்து, கடந்த வௌ்ளி மற்றும் சனிக்கிழமை களில் மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.இவர்களில் சிலரை பொலிஸார் கைது செய்து, உள்நாட்டு அமைச்சிடம் கையளித்தனர்.துனீசிய பாராளுமன்ற செயற்பாடுகளை நிறு த்திய ஜனாதிபதி,தனது அதிகாரத் தைப் பலப்படுத்த,புதிய அரசியலமை ப்பை அறிமுகஞ்செய்தார்.இதனால், அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ள து

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments