Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபிரதமர் தினேஷ் கடமை ஏற்பு

பிரதமர் தினேஷ் கடமை ஏற்பு

பிரதமர் தினேஷ் குணவர்த்தன சற்று நேரத்துக்கு முன் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டி,பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சுப வேளையில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments