Friday, 12 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜனாதிபதி செயலகத்தில் பணிகள் இன்று ஆரம்பம் (ட்விட்டர் இணைப்பு )

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜனாதிபதி செயலகத்தில் பணிகள் இன்று ஆரம்பம் (ட்விட்டர் இணைப்பு )

கொழும்பு காலி முகத் திடலில் உள்ள ஜனாதிபதி செயலகம் மீண்டும் தனது பணியை தொடங்கி இருக்கிறது.

சுமார் மூன்று மாத கால இடைவெளிக்குப் பின்பு இன்று செயலக ஊழியர்கள் பணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.

செயலகத்தை சுற்றி கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் இன்று காலை பணிகள் ஆரம்பமாகி இருக்கின்றன.

ஜனாதிபதி செயலகத்தின் முன் பகுதி போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட விசேட ராணுவ நடவடிக்கை மூலம், போராட்டக்காரர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டார்கள்.

அதன் பின்பே இன்று ஜனாதிபதி செயலகத்தில் வழமையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments