ஜோசப் ஸ்டாலின், லஹிரு வீரசேகர, வசந்த முதலிக்கே, வண.பிதா ஜீவந்த பீரிஸ், எறங்க குணசேகர உள்ளிட்ட 6 போராட்ட செயற்பாட்டாளர்களுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.