Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஎதிர்வரும் மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை மட்டுப்படுத்தியே ஆக வேண்டும் - அமைச்சர்

எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை மட்டுப்படுத்தியே ஆக வேண்டும் – அமைச்சர்

நாளாந்தம் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாததன் காரணமாகவே QR Code முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அந்நிய செலாவணியில் உள்ள சிக்கல்கள் காரணமாக எதிர்வரும் 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments