Friday, 19 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇலங்கை சிறைப் பிடித்த மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: தமிழக முதல்வர்

இலங்கை சிறைப் பிடித்த மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: தமிழக முதல்வர்

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments