சிரேஷ்ட ஊடகவியலாளர்களான தனுஷ்க ராமநாயக்க ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாகவும், ஷனுக்க கருணாரத்ன ஊடகப் பிரிவின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிக்கை மூலம் அறிவித்துள்ளது.