Friday, 9 December, 2022
yaraglobal
Homeவெளிநாட்டுஇந்திய குடியரசு தலைவர் முர்முவுக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

இந்திய குடியரசு தலைவர் முர்முவுக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கடிதம் ஒன்றின் ஊடாக இந்திய குடியரசு தலைவருக்கு இலங்கை ஜனாதிபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இன்று பதவிப்பிரமாணம் செய்திருந்தார்.

இந்நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்த கடிதத்தில் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments