முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 26ஆம் திகதி வரை தடையை நீடித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.