இலங்கையில் வெளிநாட்டு வேலைகளுக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வெளியிட்டுள்ளார்.
அமைச்சரின் கருத்துப்படி, 23 ஜூலை 2022 நிலவரப்படி, 166,719 பேர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துள்ளனர்.
நாட்டின் நிதி நிலைமையை சட்டபூர்வ வாய் ஊடாக அதிகரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் சுட்டி காட்டினார்.