Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுயாழ்ப்பாணத்தில் ஆண் அழகன் போட்டி (படம் இணைப்பு)

யாழ்ப்பாணத்தில் ஆண் அழகன் போட்டி (படம் இணைப்பு)

யாழ். மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கத்தினால் நாடத்தப்பட்ட நான்காவது  வடமாகாண ஆணழகன் போட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இப்போட்டி இடம்பெற்றது.

போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த போட்டியாளர்கள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments