Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeவிளையாட்டுமுதல் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை 315 ஓட்டங்கள்

முதல் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை 315 ஓட்டங்கள்

இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

போட்டியில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடும் இலங்கை அணி இன்றைய நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இலங்கை அணிசார்பில் தினேஷ் சந்திமால் 80 ஓட்டங்களையும், ஓசத பெர்னாண்டோ 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் மொஹம்மட் நவாஸ் 71 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments