மரணம் பிலியந்தலை-மடபாத்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபரொருவர் திடீரென சுகவீனமடைந்து பிலியந்தலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 56 வயதுடைய மடபாத்த பிரதேசத்தில் வசித்து வந்த அனுர புஷ்பகுமார என்ற நபரே உயிரிழந்துள்ளார்.