Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeவிளையாட்டுஇலங்கை - பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

இலங்கை – பாகிஸ்தான் 2வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது.

காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் போட்டி இப்பொழுது ஆரம்பமாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

இலங்கை அணியின் இளம் வீரர் துனித் வெல்லாலகே இன்று டெஸ்ட் அறிமுகத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதோடு, இலங்கை அணி வீரர் அஞ்சலோ மெத்யூஸ்க்கு இது 100ஆவது டெஸ்ட் போட்டியென்பது குறிப்பிடத்தக்கது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments