பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு உடனடியாக எரிபொருள்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அமைச்சரிடம் கேட்டுள்ளார்.
இன்று பிற்பகல் 3 மணியிலிருந்து, இலங்கை போக்குவரத்து சபை பஸ் டிப்போக்களில், பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கான எரிபொருளை பெற்று கொடுக்குமாறு அவர் பணித்துள்ளார்.