Friday, 12 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபாடசாலைகள் திட்டமிட்டபடி 25-ல் ஆரம்பம் : திங்கள் செவ்வாய், வியாழன் செல்வது கட்டாயம்

பாடசாலைகள் திட்டமிட்டபடி 25-ல் ஆரம்பம் : திங்கள் செவ்வாய், வியாழன் செல்வது கட்டாயம்

சகல பாடசாலைகளும் எதிர்வரும் 25ஆம் திகதி திட்டமிட்டபடி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி,வாரத்தில் மூன்று நாட்கள் மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல வேண்டும். இனிய இரண்டு தினங்களும் இணைய வழியில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

திங்கள்,செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று தினங்களிலும் மாணவர்கள் பாடசாலைக்கு கட்டாயம் செல்ல வேண்டும். புதன் வெள்ளி ஆகிய இரண்டு தினங்களில் இணைய வழியில் கற்பித்தல் நடவடிக்கைகள் தொடரப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments