Monday, 5 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகொழும்பு தவிர்ந்த பிற மாவட்டங்களுக்கு 75,000 சிலிண்டர்கள் இன்று விநியோகம்

கொழும்பு தவிர்ந்த பிற மாவட்டங்களுக்கு 75,000 சிலிண்டர்கள் இன்று விநியோகம்

75, 000 எரிவாயு கொள்கலன்கள் குழந்தை கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இம்மாதத்தில் இதுவரை 4 எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், மேலும் 6 கப்பல்கள் வரவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆகவே பொதுமக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments