Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஎரிபொருளுக்கு காத்திருந்தவர் உயிரிழப்பு: ஊர்காவற் துறையில் சம்பவம்

எரிபொருளுக்கு காத்திருந்தவர் உயிரிழப்பு: ஊர்காவற் துறையில் சம்பவம்

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எரிபொருள் அட்டையை பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வேலணை புளியங்கூடல் பகுதியை சேர்ந்த நடராசா பிரேம்குமார் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனக்கான எரிபொருள் அட்டையினை பெற்றுக்கொள்வதற்காக ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு சென்று காத்திருந்த வேளை திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments