Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபோராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தும் இராணுவத்தினர் (ட்வீட் இணைப்பு)

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தும் இராணுவத்தினர் (ட்வீட் இணைப்பு)

கொழும்பு, காலி முகத்திடல் பிரதேசத்துக்குள் திடீரென புகுந்த ஆயிரக்கணக்கான படை வீரர்கள், போராட்டக்காரர்கள் தங்கி இருந்த கூடாரங்களை அடித்து நொறுக்கியதோடு, போராட்டக்காரர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ஏராளமான ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். 9 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆயிரம் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments