Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுநாளை: 23 - மின்வெட்டு: 2 கட்டங்களில் 3 மணித்தியாலங்கள்

நாளை: 23 – மின்வெட்டு: 2 கட்டங்களில் 3 மணித்தியாலங்கள்

நாளை சனிக்கிழமை (23) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், மு.ப. 10.20 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | M,N,O | X,Y,Z | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில், ஜூலை 23 : 2 கட்டங்களில் 3 மணித்தியாலங்கள்

ABCDEFGHIJKL | PQRSTUVW :  – பி.ப. 10.20 – பி.ப. 6.00 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் – பி.ப. 6.00 – பி.ப. 10.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments