Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுதாக்குதல் சம்பவம் குறித்து ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு

தாக்குதல் சம்பவம் குறித்து ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.

இன்று (22) முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன ராஜகருணா,நளின் பண்டார மற்றும் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பிரதிநிதிகள் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு சென்று கோட்டா கோ கம தாக்குதல் குறித்து விசேட மகஜர் ஒன்றை சமர்ப்பித்தனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments