Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுதாக்குதலுக்கு எதிர்ப்பு : கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம்

தாக்குதலுக்கு எதிர்ப்பு : கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு-காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது இன்று (22) காலை பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவில் அமைப்புகள் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments