Friday, 19 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஜனாதிபதி ரணிலுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

ஜனாதிபதி ரணிலுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

தாக்குதல் குறித்து கவலை தெரிவிப்பு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், ஒரே இரவில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்க ஜனாதிபதியை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments