Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுசம்பவத்திற்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் (Live Telecast)

சம்பவத்திற்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் (Live Telecast)

காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட வன்முறை நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தனது முகநூல் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments