Saturday, 13 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகாலிமுகத்திடல் சம்பவத்திற்கு அமெரிக்கா கவலை

காலிமுகத்திடல் சம்பவத்திற்கு அமெரிக்கா கவலை

காலி முகத்திடலில் நள்ளிரவில் போரா ட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments