இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பிரதமராக சிரிஷ்ட அரசியல்வாதி, அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சற்று நேரத்துக்கு முன் பதவியேற்றுள்ளார்.
கொழும்பு,கொள்ளுப்பி ட்டியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இவர் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.