Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஅமைதியான போராட்டக்காரர்கள் மீது கோழைத்தனமான தாக்குதல்: சஜித் கண்டனம் (ட்வீட் இணைப்பு)

அமைதியான போராட்டக்காரர்கள் மீது கோழைத்தனமான தாக்குதல்: சஜித் கண்டனம் (ட்வீட் இணைப்பு)

Tweet 👉 https://twitter.com/sajithpremadasa/status/1550309400983654401

“இன்று குறித்த போராட்டப் பகுதிகளில் இருந்து விலகிக் கொள்ள சம்மதித்த அமைதியான போராட்டக்காரர்கள் மீது கோழைத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒரு முக்கியமான தருணத்தில் இந்த ஆணவம் மற்றும் அதீதமான பலாத்காரத்தின் மூலம் சர்வதேசத்தில் இலங்கையின் நற்பெயருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதுடன், அப்பாவிகளின் உயிர்களும் ஆபத்தில் உள்ளது. என சஜித் பிரேமதாச தனது டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments