Saturday, 20 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுவசந்த முதலிகே, ஜினாரத்தின தேரர் - இருவரையும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வசந்த முதலிகே, ஜினாரத்தின தேரர் – இருவரையும் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் ஏற்பாட்டாளர் வசந்த முதலுக்கே, வணக்கத்துக்குரிய ரத்காரவே ஜினாரத்தின தேரர் ஆகிய இருவரையும் கைது செய்யுமாறு கொழும்பு, கோட்டை மெஜஸ்டிக் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று தொடர்பான வழக்கில் ஆஜராக தவறியதால் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments