Monday, 5 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுரயில்வே கட்டணங்கள் நாளை முதல் திருத்தம்: 3 ஆம் வகுப்பு இருக்கைரூ.20 ஆல் அதிகரிப்பு

ரயில்வே கட்டணங்கள் நாளை முதல் திருத்தம்: 3 ஆம் வகுப்பு இருக்கை
ரூ.20 ஆல் அதிகரிப்பு

ரயில்வே கட்டணங்கள் நாளை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான, வருத்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இதன்படி, மூன்றாம் வகுப்பு இருக்கைகளுக்கான கட்டணம், இருபது ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது.
இனிய வகுப்புகளுக்கான கட்டணங்கள் சாதாரண அதிகரிப்பாகவே இருக்கும் என்று ரயில்வே திணைக்களம் கூறுகிறது.

ரயில்வே கட்டணங்களை திருத்துவதற்கான அனுமதியை அமைச்சரவை கடந்த மாதம் வழங்கி இருந்தது.

இது தொடர்பாக முன்னர் கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் பந்துல குணவர்தன, பஸ் கட்டண அதிகரிப்புகளை விடவும் குறைவாகவே இருக்கும் என்று கூறியிருந்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments