Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுயாழ்ப்பாணத்தில் ஐ.தே.க ஆதரவாளர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்

யாழ்ப்பாணத்தில் ஐ.தே.க ஆதரவாளர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகரில் பட்டாசு கொழுத்தி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து
கொண்டதையடுத்து யாழ் நகரின் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசுகளை கொழுத்தி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments