Friday, 19 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபுதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு:20-25 க்குள் மட்டுப்பாடு

புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு:20-25 க்குள் மட்டுப்பாடு

புதிய அமைச்சரவை நியமனம் நாளை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவையின் எண்ணிக்கையை 20 -25க்குள் மட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருக்கிறார் என்று தெரிய வருகிறது.

சர்வ கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், நாளை முழுமையான அமைச்சரவை பதவி ஏற்காது என்றே தெரிய வருகிறது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments