Friday, 19 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஜனாதிபதி செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

ஜனாதிபதி செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

ஜனாதிபதி செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சமன் ஏக்கநாயக்க முன்னதாக பிரதமரின் செயலாளராக கடமையாற்றி இருந்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments