Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஜனாதிபதி செயலக கட்டிடத்திலிருந்தும் எதிர்ப்பு பதாகைகளை அகற்றும் போராளிகள்

ஜனாதிபதி செயலக கட்டிடத்திலிருந்தும் எதிர்ப்பு பதாகைகளை அகற்றும் போராளிகள்

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டிருந்த காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள், அங்கு போடப்பட்டிருந்த எதிர்ப்பு பதாகைகள், பேனர்களை இன்று மாலை அகற்றினார்கள்.

இதற்கான காரணங்கள் எதுவும் பகிரங்கமாக அவர்கள் அறிவிக்கவில்லை. போராட்டங்களில் இருந்து எந்த வகையிலும் தாங்கள் பின்வாங்க போவதில்லை என்று அறிவித்துள்ளார்கள்.

நீதிமன்ற உத்தரவையடுத்து இவர்கள் அங்கிருந்து சற்று வெளியேறுவதாக தெரிகிறது. அரசாங்க அலுவலகங்கள், கட்டடங்களில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. போலீசார் தாக்கல் செய்த மனுவுக்கு, கொழும்பு கோட்டை நீதிமன்றம் நேற்று இந்த தீர்ப்பை வழங்கியிருந்தது.

அதற்கு மதிப்பளித்தே இவர்கள் கட்டடங்களில் இருந்து வெளியேறுகிறார்கள் போல் தெரிகிறது.

நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்தாலும், மக்களுக்கான போராட்டம் தொடரும் என காலி முகத்துடல் போராட்டக்காரர்கள் அறிவித்தார்கள்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments