Friday, 19 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஐக்கிய மக்கள் சக்திக்குள் நெருக்கடி: இளைஞர் அணி தலைவர் மயந்த ராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்திக்குள் நெருக்கடி: இளைஞர் அணி தலைவர் மயந்த ராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணியின் தலைவர் பதவியில் இருந்து மயந்த திசாநாயக்க இராஜினாமா செய்துள்ளார்.

இந்த இராஜினாமா கடிதம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

கட்சியுடன் எதிர்கால வேலைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments