Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஎன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரியுங்கள்- ஜனாதிபதியிடம் நிமல் கோரிக்கை

என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரியுங்கள்- ஜனாதிபதியிடம் நிமல் கோரிக்கை

ஜப்பானிய நிறுவனம் ஒன்றிடம் இலஞ்சம் பெற முயற்சித்ததாகக் தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments