இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் கடந்த ஜூலை 19 ஆம் திகதி நடைபெற்றது.இந்த தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.