தமிழ் தேசிய மக்கள் முன்னணி, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்தக் கட்சியின் சார்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகிய இருவரும் இன்றைய வாக்களித்தல் கலந்து கொள்ளாமல் பகிஷ்கரித்துள்ளார்கள்.
வாக்களிப்பு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.