Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுBreaking news: இலங்கை பாராளுமன்றத்தில் சுறுசுறுப்பான வாக்களிப்பு : முதல் வாக்கை அளித்தார் சபாநாயகர்

Breaking news: இலங்கை பாராளுமன்றத்தில் சுறுசுறுப்பான வாக்களிப்பு : முதல் வாக்கை அளித்தார் சபாநாயகர்

இலங்கை பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

முதலாவது வாக்கை சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்தன அளித்திருக்கிறார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், பெயர் கூறி அழைக்கப்பட்டு வாக்குச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments