இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்துக்கு முன் தெரிவு செய்யப்பட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று நடந்த தேர்தலில் அவருக்கு 1:34 வாக்குகள் கிடைத்துள்ளன.
இவரோடு போட்டியிட்ட டலஸ் அழக பெரும ப 82 வாக்குகளும் அனுர குமார திசாநாயக்கவுக்கு மூன்று வாக்குகளும் கிடைத்துள்ளன.
இதன்படி, 52 மேலதிக வாக்குகளால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.